×

மிக்ஜாம் புயல் எதிரொலி: அண்ணா நகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவி..!!

சென்னை: அண்ணா நகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். டி.பி.சத்திரம், பாரதிபுரத்தில் உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

The post மிக்ஜாம் புயல் எதிரொலி: அண்ணா நகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவி..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Anna Nagar ,Chennai ,Udhayanidhi Stalin ,
× RELATED நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்